கோடை மழை

img

கோடை மழை: உழவுப்பணியை தொடங்கிய விவசாயிகள்

திருப்பூர் மாவட்டத்தில் பெய்த கோடை மழையை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.தற்போது வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக கோடைமழை பெய்துவருகிறது